கடந்த சில நாட்களாக, என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் சில பாடல் வரிகள்!!!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்,
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்,
ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்,
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்!!

நறுக்குனு சுருக்கமா ஒரு வலைப்பதிவு!!!